பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: யாழ். வண்ணார்பண்ணை, பிரான்ஸ்
பிறப்பு : 11 ஓகஸ்ட் 1930 - இறப்பு : 21 ஏப்ரல் 2018
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ நடனசபாபதி சர்மா அவர்கள் 21-04-2018 சனிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜாக் குருக்கள் இராஜலக்ஷ்மி அம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதிக் குருக்கள் நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிரிஜாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
உஷா(யாழ்ப்பாணம்), கோபிரமண சர்மா(பிரான்ஸ்), பாகுலேய சர்மா(பிரான்ஸ்), கிரீசசர்மா(பிரான்ஸ்), பார்க்கவி(கொழும்பு), ஸவிதா(கம்பளை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான காமாட்சியம்மாள், ஈஸ்வரி அம்மா, இராசாத்தி அம்மா மற்றும் பாலசுப்பிரமணியக் குருக்கள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோபாலகிருஷ்ண ஐயர்(பேராசிரியர்- யாழ்ப்பாணம்), சத்தியதேவி(பிரான்ஸ்), புஷ்பநாயகி(பிரான்ஸ்), மகேஸ்வரி(பிரான்ஸ்), சிவஸ்ரீ பாலச்சந்திரக் குருக்கள்(லண்டன்), பிரம்மஸ்ரீ ஹேமசபேச சர்மா(கம்பளை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கருணாகரேஸ்வரக் குருக்கள், சந்திரா ஐயர், பண்டிதர் பஞ்சாட்சர சர்மா, மற்றும் சகுந்தலா, பிரம்மஸ்ரீ சந்தானகோபால சர்மா, பிரம்மஸ்ரீ ஜம்புகேஸ்வர சர்மா, பிரம்மஸ்ரீ குமாரசாமி சர்மா, பிரம்மஸ்ரீ பகவதீஸ்வர ஐயர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜீவ சர்மா ஸ்ரீவித்யா, சிவகோசர சர்மா ஸ்ரீபத்மப்பிரியா, சுதர்சன் சர்மா, தனுயா, சிவஸ்ரீ பிரணவக் குருக்கள் சாருகேசி, சாய்தரன் சர்மா, சாய்தன்யா, சுபேதனன் சர்மா, யுவன் திவ்யங்கா, தீக்ஷா, தீப்தி, விஷ்ணுவத்ஸ சர்மா, ஹரசுத சர்மா, வித்யாசாகர சர்மா, ஜ்யோத்ஸ்னா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிவோதயன், கலாத்மிகா, சுபேக்ஷணன், சாருஜன், சுபஹா, பிரஜேஷ், பிரவீன், பிரகதி ஆகியோரின் ஆசைப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/04/2018, 03:00 பி.ப - 06:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Municipales, 2 Rue de l'Abbé Jules Lemire, 31300 Toulouse, France.
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 30/04/2018, 03:00 பி.ப - 06:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Municipales, 2 Rue de l'Abbé Jules Lemire, 31300 Toulouse, France.
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 01/05/2018, 03:00 பி.ப - 06:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Municipales, 2 Rue de l'Abbé Jules Lemire, 31300 Toulouse, France.
கிரியை
திகதி: புதன்கிழமை 02/05/2018, 09:00 மு.ப - 11:00 மு.ப
முகவரி: Pompes Funèbres Municipales, 2 Rue de l'Abbé Jules Lemire, 31300 Toulouse, France.
தகனம்
திகதி: புதன்கிழமை 02/05/2018, 12:30 பி.ப
முகவரி: crématorium Cornebarrieu, Route de Colomiers, 31700 Cornebarrieu, France.
தொடர்புகளுக்கு
கோபி - பிரான்ஸ்
தொலைபேசி: +33663723030
அம்பி - பிரான்ஸ்
தொலைபேசி: +33650050664
கிரி - பிரான்ஸ்
தொலைபேசி: +33651399455
உஷா - இலங்கை
செல்லிடப்பேசி: +94779317580
பபி - இலங்கை
செல்லிடப்பேசி: +94778709767
ஸவிதா - இலங்கை
செல்லிடப்பேசி: +94718286393