மரண அறிவித்தல்: திரு திரு வல்லிபுரம் செல்லத்துரை



மலர்வு : 28 சனவரி 1937 - உதிர்வு : 7 ஏப்ரல் 2018
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி தெற்கு
வாழ்ந்த இடம்: ஜெர்மனி Vreden


யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Vreden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் செல்லத்துரை அவர்கள் 07-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராமு வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இராசதுரை, ஐயாத்துரை மற்றும் அப்புத்துரை(நீர்வேலி), பொன்னுத்துரை(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற காமாட்சி, மீனாம்பிகை, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாஸ்கரன்(பிரான்ஸ்), பரமேஸ்வரி(சாந்தி- பிரான்ஸ்), பவானி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தங்கா(பிரான்ஸ்), கந்தசாமி(பிரான்ஸ்), அருட்செல்வம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆஷா, ஆதுஷன், தனுஷன், பவித்திரா, டினேஸ், தனசுயா, பிரசன்னா, யஸ்மினி, நிறோதன், பௌசிகா, ஜெனோதன், லக்‌ஷா, சியான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

றகிஷா, ரித்விக், டியா, யஸ்வின் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 11/04/2018, 11:00 மு.ப - 02:00 பி.ப
முகவரி: Friedhof, Zwillbrocker Str. 77, 48691 Vreden, Germany
தொடர்புகளுக்கு
பவானி(மகள்) - ஜெர்மனி
தொலைபேசி: +4925645679935
பாஸ்கரன்(மகன்) பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33660467296
சாந்தி(மகள்) - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768685483
அருள்(மருமகன்) - ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915218010862

Posted on 10 Apr 2018 by Admin
Content Management Powered by CuteNews