பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: வவுனியா திருநாவற்குளம்
பிறப்பு : 13 ஏப்ரல் 1932 - இறப்பு : 17 மார்ச் 2018
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் பூரணம் அவர்கள் 17-03-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜசிங்கம்(ஓய்வுநிலை பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராஜரட்ணசிங்கம்(இராஜன்), ஜெயகுமாரி(ஆசிரியை- பிரான்ஸ்), உதயகுமாரன்(அப்பன்- ஜெர்மனி), விஜயகுமாரி(பிரதிஅதிபர்- இலங்கை), கோதை(இலங்கை), ஜெயகுமாரன்(சுவிஸ்), சந்திரகுமாரி(லண்டன்), மீரா(ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உமாகௌரி(கனடா), சந்திராஜா(பிரான்ஸ்), சசிகலா(ஜெர்மனி), ஜெயக்குமார்(ஒய்வுநிலை உதவி கல்விப்பணிப்பாளர்- இலங்கை), செல்வராஜா(இலங்கை), வசந்தகுமாரி(சுவிஸ்), கிருபைராஜா(லண்டன்), குணசீலன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிருந்தன், பிந்துயன், பிருந்தினா, சகானா, ரஜீவன், சுவேதா, மதுரா, கஜந்தா, மதுஷா, ஜெனீதன், ஜானுஜன், காவியன், கிருஷன், லக்ஷன், சாருகன், டேனுகா, பிரக்சன், சங்கீதன், கீர்த்திகன், பானுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கிருஷன்(லண்டன்)
தொடர்புகளுக்கு
ஜெயந்தி - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33760930446
அப்பன் - ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491632436748
விஜியா - இலங்கை
செல்லிடப்பேசி: +94779370396
கோதை - இலங்கை
செல்லிடப்பேசி: +94778762491
ஜெயா - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792847823
சந்திரா - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447476141230
மீரா - இலங்கை
செல்லிடப்பேசி: +94773551999