பிறந்த இடம்: யாழ். நீர்வேலி அச்செழு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
மலர்வு : 27 ஏப்ரல் 1992 - உதிர்வு : 4 பெப்ரவரி 2018
யாழ். நீர்வேலி அச்செழுவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட தவநேசன் கபிலேசன் அவர்கள் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை மற்றும் இராஜேஸ்வரி(கனடா) தம்பதிகள், பாலகிருஷ்ணன் ஸ்ரீமகாயோகேஸ்வரி(ஆவரங்கால்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தவநேசன் ஜெயந்தி தம்பதிகளின் அன்பு மகனும்,
துவாரகா(பிரான்ஸ்), கார்த்திகன்(ஐக்கிய அமெரிக்கா), யதுர்ஷன்(இலங்கை), பிரதாயினி(யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தகுமார், டிலக்சிகா ஆகியோரின் மைத்துனரும்,
ஹாசினி, ஹரிஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
மாயா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மாமா
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 28/02/2018, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France [20ème face à Mairie de Paris 20ème / Métro: Gambetta]
தகனம்
திகதி: புதன்கிழமை 28/02/2018, 02:00 பி.ப
முகவரி: Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France [20ème face à Mairie de Paris 20ème / Métro: Gambetta]
தொடர்புகளுக்கு
அப்பா, அம்மா - இலங்கை
செல்லிடப்பேசி: +94766211154
கார்த்தி - ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +17164004369
சுகந்தன் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33617345336
பாலா(கோபி) - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758712110
தாமோதரம் - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41762127204