மரண அறிவித்தல்: திரு மருதப்பிள்ளை முத்துத்தம்பி


பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி
பிறப்பு : 23 மார்ச் 1944 - இறப்பு : 9 டிசெம்பர் 2017



யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பிள்ளை முத்துத்தம்பி அவர்கள் 09-12-2017 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைஐயா மற்றும் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

யானகி, யமுனா, சமினா, லிங்கேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான லட்சுமிப்பிள்ளை, ஆசைப்பிள்ளை, பரமேஸ்வரி, வேலுப்பிள்ளை மற்றும் அன்னப்பிள்ளை(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவபுத்திரன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

குகசீலன், ரதீஸ்குமார், தனேஷ், சுதாசினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கணேசானந்தன், நித்தியானந்தன், சற்குணானந்தன், யோகநாதன், சிவயோகமலர், சாவித்திரி, பூமணி, பிள்ளையம்மா, சிறீகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நவியா, இந்துயா, சுபானுயன், கிசானி, கிருஷ்னி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 18/12/2017, 10:00 மு.ப - 11:30 மு.ப
முகவரி: Hospital Center Intercommunal, Boulevard Robert Ballanger, 93600 Aulnay-sous-Bois, France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 18/12/2017, 01:00 பி.ப - 02:30 பி.ப
முகவரி: Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
லிங்கேசன்(மகன்) - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33760271990
யானகி(மகள்) - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33669663917
யமுனா, சமினா(மகள்) - இலங்கை
தொலைபேசி: +94213215953

Posted on 06 Jan 2018 by Admin
Content Management Powered by CuteNews