மரண அறிவித்தல்: திரு பாலசுப்பிரமணியம் கிருஷ்ணா (அப்பன்)



பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: யாழ். சிறுப்பிட்டி
பிறப்பு : 22 ஏப்ரல் 1972 - இறப்பு : 25 ஒக்ரோபர் 2017



யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் கிருஷ்ணா அவர்கள் 25-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பாலசுப்பிரமணியம் தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும், நல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாமாதேவி(கமநல சேவை உத்தியோகத்தர்- நல்லூர்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயலட்சுமி(ஜெயா), விசியலட்சுமி(விசியா), தனலட்சுமி(தனம்- ப.நோ.கூ யூனியன்), இராசலெட்சுமி(ராசி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

துரைசிங்கம்(ஓய்வுபெற்ற D.P.D.H.S காரியாலயம்- மன்னார்), சித்திரசேனன்(ஓய்வுபெற்ற பல நோக்கு கூட்டுறவு சங்கம்), சத்தியசிறி(பத்திரிகை காரியாலயம்- யாழ்ப்பாணம்), அன்பழகன்(கண்ணன்- பிரான்ஸ்), கயமுகநாதன், கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விபூசன், லக்சன், சாருயன், நன்சிகா, டனுக்சன், தேனுயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2017 வியாழக்கிழமை அன்று நீர்வேலி மேற்கில் நடைபெற்று பின்னர் மாசுவன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயா - இலங்கை
செல்லிடப்பேசி: +94765414517
விசியா - இலங்கை
செல்லிடப்பேசி: +94771726685
தனம் - இலங்கை
செல்லிடப்பேசி: +94778649234
ராசி - பிரான்ஸ்
தொலைபேசி: +33954450733
செல்லிடப்பேசி: +33783623538

Posted on 29 Oct 2017 by Admin
Content Management Powered by CuteNews