மரண அறிவித்தல்: திரு சபாரத்தினம் பாலசுந்தரம்




திரு சபாரத்தினம் பாலசுந்தரம்
(பொன்னார், அச்சா மாமா, அம்பாள் லைட் உரிமையாளர்)
தோற்றம் : 10 மார்ச் 1946 - மறைவு : 1 ஓகஸ்ட் 2017

பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு



யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் பாலசுந்தரம் அவர்கள் 01-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி இலட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மதனராஜ்(பிரான்ஸ்), மதனியா(லண்டன்), மர்ஷிகா, மதனரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசதுரை, சண்முகலிங்கம், மனோன்மணி, அன்னலட்சுமி, சிவகுருநாதன், அருந்தவமணி, குணபாலசிங்கம், காலஞ்சென்ற பாலகிருஷ்னன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துவாரகா(பிரான்ஸ்), சிவராமலிங்கம்(லண்டன்), முருகானந்தன்(ஆசிரியர்- தொழில் நுட்பக்கல்லூரி, வட்டுக்கோட்டை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நீலாம்பாள், சீதாலட்சுமி, காலஞ்சென்ற அருந்தவநாதன், கயிலைநாதன், இந்துமதி, துரைசிங்கம், அன்னலட்சுமி, தயாநிதி, காலஞ்சென்ற கனகராசா, மகேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெங்கநாதன், காலஞ்சென்ற அருள்தாசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அகிஷன், அகிலாஷ், அசிந், காருண்யன், காருண்யா, கஜாணிகா, கஜானன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-08-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
குறுக்கு வீதி,
நீர்வேலி வடக்கு,
நீர்வேலி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு- இலங்கை
செல்லிடப்பேசி: +94776176582
மகன் - பிரான்ஸ்
தொலைபேசி: +33954299434
செல்லிடப்பேசி: +33601790549
மகன் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652433071

Posted on 09 Aug 2017 by Admin
Content Management Powered by CuteNews