மரண அறிவித்தல்: திரு தளையசிங்கம் தனபாலசிங்கம்



தோற்றம் : 4 நவம்பர் 1946 - மறைவு : 17 ஏப்ரல் 2017



யாழ். ஏழாலை கிழக்கு இலந்தைக்கட்டி வைரவர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தளையசிங்கம் தனபாலசிங்கம் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தளையசிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவப்பிரியா, சிவரஞ்சன்(பிரித்தானியா), சிவசக்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரபாகரன்(பிரித்தானியா), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கருண், தனிஷா(பிரித்தானியா), சதுண், லகீஷா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சிவியாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

சிவரஞ்சன்(ஈழம் ரஞ்சன்- மகன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447846791153
பிரபாகரன்(மருமகன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447961589044
சிவசக்தி(மகள்) - கனடா
செல்லிடப்பேசி: +16477080191
சிவகுமார்(மருமகன்) - கனடா
செல்லிடப்பேசி: +16477078368
இராஜலட்சுமி(மனைவி) - இலங்கை
செல்லிடப்பேசி: +94779644892

Posted on 21 Apr 2017 by Admin
Content Management Powered by CuteNews