மரண அறிவித்தல்: திரு பெரியதம்பி செல்லையா



பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: கனடா Brampton
பிறப்பு : 13 யூலை 1934 - இறப்பு : 8 மார்ச் 2017


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பெரியதம்பி செல்லையா அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரமணி அவர்களின் அன்புக் கணவரும்,

பாஸ்கரன், காலஞ்சென்ற ஞானசீலன், பாலகேதீஸ்வரி(இலங்கை), உதயகுமார்(சுவிஸ்), செல்வகுமார், நிர்மலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விமலாதேவி, தவநிதி, முருகதாஸ், மாலினி, சுமித்திரா, அன்ரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், முத்துப்பிள்ளை(சரஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கௌதமன், சுதர்சன், அபிராமி, அபினன், அபிநயா, நிரோஜன், ஆருஸா, சமினா, அஞ்சலீன், நிக்ஸன் ஜானுசா, சானுசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 11/03/2017, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/03/2017, 08:00 மு.ப - 10:30 மு.ப
முகவரி: St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/03/2017, 10:30 மு.ப
முகவரி: St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
பாஸ்கரன்(மகன்) - கனடா
தொலைபேசி: +19054970229
செல்வகுமார்(மகன்) - கனடா
செல்லிடப்பேசி: +16474027555
உதயன்(மகன்) - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41566314490
நிர்மலா(மகள்) - கனடா
செல்லிடப்பேசி: +16479845125
பாலேஸ்வரி(மகள்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94776235351

Posted on 10 Mar 2017 by Admin
Content Management Powered by CuteNews