மரண அறிவித்தல்: திருமதி சொரூபினி பாஸ்கரன் (பபா)




மலர்வு : 23 யூன் 1969 - உதிர்வு : 15 பெப்ரவரி 2017



யாழ். நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட சொரூபினி பாஸ்கரன் அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற Dr. பாலகிருஷ்ணன், பரமேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான Dr. தர்மலிங்கம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆர்த்திகா, ஆரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தம்பிராசா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஞானேஸ்வரி தம்பதிகளின் பெறாமகளும்,

பாலஸ்கந்தா(பாபு- லண்டன்), ஞானதர்சினி(பபி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்சினி(லண்டன்), லூவிதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாஸ்கரி(இலங்கை), மனோகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணியும்,

சயந்தன்(அவுஸ்திரேலியா), நிரஞ்சலா(அவுஸ்திரேலியா), Dr.கேதீஸ்வரன்(வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்- இலங்கை), அம்பிகை(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

ஐந்தூரி, மிதுஷன், ஈதன், எரின் ஆகியோரின் பெரியம்மாவும்,

கௌதமன், அரிஷ், அவினாஷ் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/02/2017, 08:00 மு.ப - 11:00 மு.ப
முகவரி: Ilford Town Hall(Lambourne Room), 128-142 High Rd, Ilford IG1 1DD, UK.
தகனம்

திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/02/2017, 12:00 பி.ப - 12:30 பி.ப
முகவரி: City of London Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ UK.

தொடர்புகளுக்கு
பாஸ்கரன்(கணவர்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447979614367
பரமேஸ்வரி(தாய்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94776624537
பாபு(சகோதரன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447947643370
பபி(சகோதரி) - கனடா
செல்லிடப்பேசி: +16479697017
மனோகரன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939822123
Dr. கேதீஸ்வரன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94776043848

Posted on 21 Feb 2017 by Admin
Content Management Powered by CuteNews