மரண அறிவித்தல்: திரு வேலுப்பிள்ளை விநாயகமூர்த்தி


தோற்றம்:1 சனவரி 1948 ** இறப்பு : 29 சனவரி 2017
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி ** வாழ்ந்த இடம்:கனடா


நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், Toronto, கனடாவைப் வசிப்பிடமாக கொண்ட விநாயகமூர்த்தி வேலுப்பிள்ளை அவர்கள் 29-சனவரி-2017 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதியினரின் புத்திரராவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-Feb-2017 புதன் கிழமை அன்று Chapel Ridge Funeral Home & Cremation Centreல் நடைறெவுள்ளது. இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பார்வைக்கு: 01-Feb-2017 புதன் கிழமை 8:30 am - 10:30 am
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON. L3R 5G1

கிரியை: 01-Feb-2017 புதன் கிழமை 10:30 am - 12:30 pm
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON. L3R 5G1

தகனம் : 01-Feb-2017 புதன் கிழமை 1:00 PM
முகவரி: Highland Hills Funeral Home
12492 Woodbine Ave, Gormley, ON. L0H 1G0


தொடர்புகளுக்கு:
பாமா கண்ணன்: 647-406-2094
சிவா கதிரவேலு: 416-967-9399

Posted on 30 Jan 2017 by Admin
Content Management Powered by CuteNews