மரண அறிவித்தல்: திரு சின்னத்தம்பி தர்மலிங்கம் (செல்வராசா)



திரு சின்னத்தம்பி தர்மலிங்கம்
(செல்வராசா)
மண்ணில் : 1 ஏப்ரல் 1937 - விண்ணில் : 28 ஒக்ரோபர் 2016



யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தர்மலிங்கம் அவர்கள் 28-10-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

லிங்கேஸ்வரன்(கனடா), லோகேஸ்வரன்(பிரான்ஸ்), தனீஸ்வரன்(இலங்கை), ராஜி(கனடா), ரதினி(பிரான்ஸ்), ரஜிதா(இலங்கை), துயிர்தா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சுப்பையா, முத்தையா, காலஞ்சென்ற செல்லத்துரை, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாசமலர்(கனடா), சுகிர்தா(பிரான்ஸ்), நிருஜா(ஆசிரியை- இலங்கை), காலஞ்சென்ற சிவராசா, யோகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான முருகையா, தங்கரத்தினம், மற்றும், தங்கேஸ்வரன், தவமணிதேவி, கனகலிங்கம், காலஞ்சென்ற சரஸ்வதி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற நந்தகுமார், சரஸ்வதி, காலஞ்சென்ற அம்மாப்பிள்ளை, மகேஸ்வரி, சுப்ரமனியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிதுஷன், நிருஷா(கனடா), சுபோஷன், சுஷானன், சுஷ்ரினா(பிரான்ஸ்), சதுர்ஷன்(இலங்கை), அனிருஷன், அனன்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வீட்டு முகவரி:
ஏழாலை மத்தி,
ஏழாலை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சின்னக்கிளி - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751008855
சதீஸ் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651700692
ராஜி - கனடா
தொலைபேசி: +15147333517
- இலங்கை
தொலைபேசி: +94214911873
சிறி - இலங்கை
செல்லிடப்பேசி: +94778828516

Posted on 01 Nov 2016 by Admin
Content Management Powered by CuteNews