யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா பரமநாதன் அவர்கள் 28-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி வாரித்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரன்(சுவிஸ்), ஸ்ரீறஞ்சினி(சுவிஸ்), ஸ்ரீசுதன்(சுவிஸ்), மாலினி, நளினி(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, கந்தசாமி, மற்றும் குமாரசுவாமி, சின்னத்தம்பி(கிட்டு), தர்மலிங்கம், இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காஞ்சனா, கோபாலகிருஷ்ணன்(சுவிஸ்), காயத்திரி(சுவிஸ்), ஜெகதீஸ்வரன், பிரபாகரன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திஷானி, நர்மதா, டிலோஜினி, மேனுஜா, நிவேதன், நிதுஷா, நிகேஷன், மீனுஷா, மேகலா, தனுஷ், பவதர்சனா, தஷாந், தர்சா, அனந்த், அபிராமி, மிதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
48/2, ஐயனார் கோவில் வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ஜெகன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94777569746
சுதன் - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788376966