மரண அறிவித்தல்: திரு வைத்திலிங்கம் சிவராசபதி (முன்னாள் கட்டட ஒப்பந்தக்காரர்)




பிறப்பு : 31 டிசெம்பர் 1941 - இறப்பு : 9 யூலை 2016



யாழ். நீர்வேலி போயிட்டி வினோபாஜியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சிவராசபதி அவர்கள் 09-07-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயகுமார்(சுவிஸ்), இந்திரகுமார், இராஜகருணா, ஜெயந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவராஜரட்ணம், சிவராஜேஸ்வரன், சிவயோகராஜா, சிவனேசராசா, சிவசத்தியராஜா(சத்தி- கனடா), வசந்தமாலதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கவிதா(சுவிஸ்), கஸ்தூரி, சுகாசினி, சுமதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று விலங்கன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயகுமார் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41565343242
இந்தி - இலங்கை
தொலைபேசி: +94213214723
ஜெயன் - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793840509
சிவசத்தியராஜா(சத்தி) - கனடா
தொலைபேசி: +14162691445
வசந்தமாலதி - ஜெர்மனி
தொலைபேசி: +49911611968

Posted on 16 Jul 2016 by Admin
Content Management Powered by CuteNews