பிறப்பு : 16 ஏப்ரல் 1938 - இறப்பு : 2 யூன் 2016
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் தர்மலிங்கம் அவர்கள் 02-06-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், வள்ளிபிள்ளை(தங்கம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, தங்கம்மா(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலநாயகி(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயவதனி(வேவி- லண்டன்), ஜெயசீலன்(சீலன்- ஜெர்மனி), காலஞ்சென்ற ஜெயகரன்(ஜெகன்), ஜெயக்குமார்(மகிந்தன்- கனடா), ஜெயநந்தினி(வவி- ஜெர்மனி), ஜெயசுதன்(சுதன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அன்னபூரணம், லக்சுமி, அம்மாப்பிள்ளை, மற்றும் இரத்தினம், சுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருஞானலோஜினி(ஜெர்மனி), முருகானந்தம்(லண்டன்), பிரதீபா(கனடா), குமரேசன்(ஜெர்மனி), ராதிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இராஜேஸ்வரி(ராசாத்தி- இலங்கை), செல்வராஜா(கராஜ்துரை- இலங்கை), தனபாலசிங்கம்(கிளி- கனடா), பாலசுப்ரமணியம்(அப்பன்- சுவிஸ்), கோணேஸ்வரி(லலி- இலங்கை), இராசேந்திரன்(ராசன்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தட்சாயினி(அச்சா), அனுசா, அஜித்தா, அனேஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சபேசன்(அப்பன்) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
சரண்யா, தரண்யா, கஜீபன், பிரவீன்(லண்டன்), அஜீன், சுபீன், மனுஸ்ரீ(கனடா), சுஜினா, சுகஷ்தா(ஜெர்மனி), சஜீன், துவானா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
பரூன், சானியா, ஆர்யன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில்அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலா(மனைவி) - இலங்கை
செல்லிடப்பேசி: +94771551573
சீலன்(மகன்) - ஜெர்மனி
தொலைபேசி: +4915216693539
மகிந்தன்(மகன்) - கனடா
தொலைபேசி: +14163006421
சுதன்(மகன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94773705924
வதனி(மகள்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459033231
வவி(மகள்) - ஜெர்மனி
செல்லிடப்பேசி: +49779044941