பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் தேவராசன் அவர்கள் 07-09-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாத், பிரசாந்தி, பிரதாப், பிரதீப், பிரகாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கோகிலராசன், கமலாதேவி, செளந்தரராஜன், பத்மாவதி, நற்குணராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிருபா, கபிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற குணரட்ணம், தயாறதி, தவேஸ்வரன், சசிகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிதுஷா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மாவதி தவேஸ்வரன்(சகோதரி) - ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4971462990210
நற்குணராஜன் இராமலிங்கம்(சகோதரர்) - நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31773821153