பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: கல்வியங்காடு, வவுனியா, கனடா
தோற்றம் : 9 ஒக்ரோபர் 1934 - மறைவு : 4 யூலை 2015
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுந்தரலிங்கம் அவர்கள் 04-07-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மலக்ஷ்மி(பபா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மகிழ்தினி(பபி) அவர்களின் பாசமிகு தந்தையும்,
நந்தகுமார்(Ontario Ministry of Transportation) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், கணேசலிங்கம், செல்வலக்ஷ்மி, மற்றும் மனோகராதேவி(இலங்கை), காலஞ்சென்ற யோகலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி(வித்துவான்), கமலாதேவி, நரேந்திரநாதன், மற்றும் பாலேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற சரவணமுத்து, தனலக்ஷ்மி(ராணி- கனடா), காலஞ்சென்றவர்களான சிவகந்தலக்ஷ்மி, ஸ்ரீஸ்கந்தராஜா(ஸ்ரீ), ஸ்ரீவிக்னேஸ்வரராஜா(விக்கி), மற்றும் ஸ்ரீகிருஷ்ணராஜா(பாலன்- பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ஜெயலக்ஷ்மி(ஜெயா), ஸ்ரீசண்முகராஜா(ரஞ்சன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமிர்தானந்தர்(கனடா), Dr.செந்தில்வதனா(லண்டன்), சந்திராதேவி(இலங்கை), மங்களசுந்தரி(தவம்- பிரான்ஸ்), மகேந்திரன்(இலங்கை), ராணி(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
செந்தில்குமரன்(பிரான்ஸ்), சிவகெளரி(கனடா), அருட்செல்வி(கனடா), துவாரகா(இலங்கை), துவாஹரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
Dr.செந்தில்நிதி(இலங்கை), பதுமநிதி(பிரித்தானியா), உதயகுமார்(ஜெர்மனி), உதயசங்கர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சாந்தினி(பிரான்ஸ்), சத்தியன்(இலங்கை), ரமணன்(இலங்கை), காலஞ்சென்ற பவானி, நவநீதன்(இலங்கை), நிருபா(ஐக்கிய அமெரிக்கா), பிரியா(இலங்கை), கோபி(லண்டன்), கல்பனா(லண்டன்), காமிலா(லண்டன்), லாவண்யா(பிரான்ஸ்), சரண்யா(பிரான்ஸ்), சுகன்யா(பிரான்ஸ்), சந்திரகுமார்(கனடா), அசோக்குமார்(கனடா), அஜித்குமார்(பிரான்ஸ்), கஜின்குமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனும்,
பிரசன்னா, பிரஷோத், ஷாதகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 11/07/2015, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/07/2015, 08:00 மு.ப - 09:45 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/07/2015, 09:45 மு.ப - 11:45 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/07/2015, 12:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd East, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
பபி(மகிழ்தினி) - கனடா
தொலைபேசி: +16474275737
செல்லிடப்பேசி: +16473883560
நந்தன் - கனடா
தொலைபேசி: +14169493560
ரமணன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94714216936
சத்தியன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94773863753