மரண அறிவித்தல்: திரு இராசையா ஈஸ்வரகுமார் (குமார்)


பிறப்பு : 21 சனவரி 1962 - இறப்பு : 28 யூன் 2015


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் குளத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசையா ஈஸ்வரகுமார் அவர்கள் 28-06-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சதாசிவம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை(அம்பிகா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனுஷன், விபுஷன், ஆதீஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சித்திரா(இலங்கை), ரஞ்சிதம்(இலங்கை), நிர்மலகுமார், ஜெயக்குமார்(பிரான்ஸ்), குககுமார்(இலங்கை), நந்தன்(இலங்கை), சுதா(கனடா), காலஞ்சென்ற உதயகுமார், சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலராணி(இலங்கை), சர்வநாதன்(சர்வா- சுவிஸ்), சுபாஜினி(இலங்கை), கிரிஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 04/07/2015, 02:30 பி.ப - 03:30 பி.ப
முகவரி: 2 Place Mazas, 75012 Paris, France(Metro: Ligne 5 Quai de la Rapée)
கிரியை
திகதி: திங்கட்கிழமை 06/07/2015, 10:30 மு.ப - 11:30 மு.ப
முகவரி: 2 Place Mazas, 75012 Paris, France.(Metro: Ligne 5 Quai de la Rapée)
தகனம்
திகதி: திங்கட்கிழமை 06/07/2015, 01:00 பி.ப - 02:30 பி.ப
முகவரி: 71 Rue des Rondeaux, 75020 Paris, France.(Metro- Ganbetta)

தொடர்புகளுக்கு
மனைவி - பிரான்ஸ்
தொலைபேசி: +33148318605
செல்லிடப்பேசி: +33695666426
சர்வா - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789522805
ஜீவா - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758375942
குகன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94775009616
சுபாஜினி - இலங்கை
செல்லிடப்பேசி: +94718657360

Posted on 03 Jul 2015 by Admin
Content Management Powered by CuteNews