மரண அறிவித்தல்: திரு அருந்தவநாதன் மகிந்தன்



மலர்வு : 10 நவம்பர் 1971 - உதிர்வு : 17 யூன் 2015



யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villetaneuse ஐ வதிவிடமாகவும் கொண்ட அருந்தவநாதன் மகிந்தன் அவர்கள் 17-06-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருந்தவநாதன், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரலிங்கம் ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தீபா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனனி அவர்களின் பாசமிகு தந்தையும்,

யசோதா, சகிந்தன், வினோதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதுசன், யானுசன், அபிஷா, ஆயிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சேரழகன், துளசிதா, கண்ணன், சர்மிளா, லமீரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்சயன், அமிழ்தன், ஆரபி, அகிஷன், லகிஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No, 6 Mail Vogue,
93430 Villetaneuse,
France.
RER- D : Pierrefitte - Stains,
Bus-361-- Direction- Gare d’argentuil,
Staion-jean Jaures slango.
தகவல்
குடும்பத்தினர்

Posted on 21 Jun 2015 by Admin
Content Management Powered by CuteNews