மரண அறிவித்தல்: திரு கதிரவேலு சுந்தரலிங்கம்





பெயர்: கதிரவேலு சுந்தரலிங்கம்
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்



யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சுந்தரலிங்கம் அவர்கள் 23-05-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை லில்லிமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயசேனா(விஜி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுமியா, ஆந்துரு, ஆர்னோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேந்திரம்(கனடா), லோகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற நடேசலிங்கம், சரஸ்வதி(பிரான்ஸ்), குணலட்சுமி(ஐக்கிய அமெரிக்கா), ரேவதி(ஜெர்மனி), காலஞ்சென்ற பரமலிங்கம், பஞ்சலிங்கம்(ஜெர்மனி), காலஞ்சென்ற பாலசிங்கம், சந்திரமதி(இலங்கை), காலஞ்சென்ற சண்முகலிங்கம், ராஜேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சுந்தரலிங்கம்(லண்டன்), சண்முகலிங்கம்(இலங்கை), சிவனேசலிங்கம்(பிரான்ஸ்), தேவசேனா(பிரான்ஸ்), காலஞ்சென்ற இந்திரசேனா, அமிர்தலிங்கம்(பிரான்ஸ்), பதுமசேனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
34 Rue du Maréchal Masséna,
77340 Pontault-Combault,
France

தகவல்
குடும்பத்தினர்

Posted on 25 May 2015 by Admin
Content Management Powered by CuteNews