மரண அறிவித்தல்: திரு ஐயாத்துரை ரவிதாசன்


திரு ஐயாத்துரை ரவிதாசன்

பிறப்பு : 12 ஏப்ரல் 1952 - இறப்பு : 30 மார்ச் 2015

பிறந்த இடம்: யாழ். நீர்வேலி தெற்கு
வாழ்ந்த இடம்: லண்டன் Hounslow



யாழ். நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hounslow வை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ரவிதாசன் அவர்கள் 30-03-2015 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை(Railway Guard), செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற பரநிருபசிங்கம்(சிங்கம் மாஸ்ரர்), சுகிர்தமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருணா அவர்களின் அன்புக் கணவரும்,

சுகுணா, உமாதேவி, கமலேஸ்வரி(கனடா), விமலேஸ்வரி, கண்ணதாசன்(கனடா), மோகனதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலாபரணம், யோகானந்தா, கருணாகரன்(கனடா), நிர்மலகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நித்தியா, நிரூபன், சதீசன், கீர்த்திபன், கௌசிகன், கஜன், நிலாணி, மதுரன், தணிகன், மாசிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இறைகுமாரன், கிரிஜா யோகேந்திரராஜா, ஜமுனா சிவகாந்தன்(ஐக்கிய அமெரிக்கா), நளினா ஞானவேல்ராஜா(விவசாயபீடம்- கிளிநொச்சி), பரசுதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சத்தியா, சங்கீதா, கானு, விரோஜ், கலைவாணி, சனந்தன், நிதர்சன், கம்சா, கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு 2, Gordon Road, TW3 1XP எனும் முகவரிக்கு அருகாமையில் உள்ள Treaty Centre, TW3 1ES எனும் இடத்தில் வாகனத் தரிப்பிட வசதி உள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 09/04/2015, 08:30 மு.ப - 11:00 மு.ப
முகவரி: 2 Gordon Rd, Hounslow, Greater London TW3 1XP, United Kingdom
தகனம்
திகதி: வியாழக்கிழமை 09/04/2015, 12:00 பி.ப - 12:45 பி.ப
முகவரி: Mortlake Crematorium, Kew Meadow Path, Townmead Road, Richmond, TW9 4EN, United Kingdom

தொடர்புகளுக்கு
அருணா - பிரித்தானியா
தொலைபேசி: +442085700797
செல்லிடப்பேசி: +447747010689
மோகன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447429652670
கண்ணன் - கனடா
தொலைபேசி: +12896603388

Posted on 06 Apr 2015 by Admin
Content Management Powered by CuteNews