மரண அறிவித்தல்: திரு சிங்கராசா அபிராம்பிள்ளை


திரு சிங்கராசா அபிராம்பிள்ளை

திரு சிங்கராசா அபிராம்பிள்ளை
பிறப்பு : 12 மார்ச் 1930 - இறப்பு : 21 மார்ச் 2015



யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Leverkusen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராசா அபிராம்பிள்ளை அவர்கள் 21-03-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற புதுமைராக்கினி(வேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனிற்ரா, வசந்தி, ஸ்ரனிஸ்லஸ்(ராசா), ஜெசிந்தா, டெலின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

விக்ரர்(தாசன்), அலெக்ஸ்(அழகு), பொளின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மறியா, லூட்சியா, றிவியா, புளோறியா, ஸ்ரெபானியா, ஸ்ரெபான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: வியாழக்கிழமை 26/03/2015, 08:30 மு.ப
முகவரி: St. Hildegard, Hindenburgstrasse 25, 51373 Leverkusen, Germany
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 26/03/2015, 10:00 மு.ப
முகவரி: Friedhof Manfort, Manforter Strasse 182, 51373 Leverkusen, Germany

தொடர்புகளுக்கு

மகன் - ஜெர்மனி
தொலைபேசி: +492142600634
- ஜெர்மனி
தொலைபேசி: +4917626116234
செல்லிடப்பேசி: +4917683156450

Posted on 25 Mar 2015 by Admin
Content Management Powered by CuteNews