திரு இரத்தினம் சிவானந்தம்
(சண்முகலிங்கம்)
அன்னை மடியில் : 18 நவம்பர் 1942 - ஆண்டவன் அடியில் : 10 மார்ச் 2015
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hagen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சிவானந்தம் அவர்கள் 10-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோதைநாயகி(ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
மதன்(ஜெர்மனி), ஜெயமதனி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குணவதி, பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரிமளகாந்தன்(கனடா), சந்திரவதனி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சபாரத்தினம், புஸ்பமலர்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகிந்தன், சகிந்தன், கபிஷன், பார்கவி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 11/03/2015, 02:00 பி.ப - 03:00 பி.ப
முகவரி: Stadt Andachts Halle Haspe, Büdding str 34a, 58135 Hagen, Germany
கிரியை
திகதி: வியாழக்கிழமை 12/03/2015, 11:00 மு.ப - 01:00 பி.ப
முகவரி: Stadt Andachts Halle Haspe, Büdding str 34a, 58135 Hagen, Germany
தொடர்புகளுக்கு
மதன்(மகன்) - ஜெர்மனி
தொலைபேசி: +492331464785
செல்லிடப்பேசி: +491795432591
ஜெயமதனி(மகள்) - கனடா
தொலைபேசி: +15148249494
கிரி(பெறாமகன்) - ஜெர்மனி
தொலைபேசி: +4915218970884