யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுந்தரம் அவர்கள் 17-02-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராயேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுராதா(சுவிஸ்), திருச்செந்தூரன்(கனடா), ஜீவராஜா(பொறியியலாளர்- நீர்வளங்கள் வடிகாலமைப்பு சேவை, யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான லோகநாதன், தில்லைநாதன், சண்முகநாதன், மற்றும் புஸ்பமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபானந்தன்(சுவிஸ்), விஜிதாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதம், வைரவநாதன், பாலயோகேஸ்வரன், மற்றும் தேவதாஷன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அபர்நாத்(சுவிஸ்), அபினயா(சுவிஸ்), ஷர்யுன்(கனடா), யாதுரி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2015 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் - கனடா
தொலைபேசி: +16473764050
மருமகன் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41416611759
மகன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94771520086
மகன் - இலங்கை
செல்லிடப்பேசி: +946475471084