இறப்பு: 2015-02-03
பிறந்த இடம்: நீர்வேலி *** வாழ்ந்த இடம்: பிரான்
நீர்வேலி, அச்செழுவைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கமலநாதசத்தியேஸ்வரன் 03.02.2015 செவ்வாய்க் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ருக்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும் சௌந்தரவல்லியின் அன்புக் கணவரும், சந்திராதேவி, திருச்செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற சிவநேசன் மற்றும் திலகவதி, சிவகுமார், அமிர்தவல்லி, செல்லத்துரை, சுந்தரேசன், சோமசேகரம், சுந்தரவல்லி ஆகியோரின் மைத்துனரும் பிரதீபன், பிரதீபா, பிரதாபன், பிரின்சி, ஆகியோரின் மாமனாரும் ரிஷாந்தின் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 19.02.2015 வியாழக்கிழமை மு.ப 11.00 மணியளவில் (பிரான்ஸ் நேரம்) Crematorium du Pere Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France இல் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : க. சோமசேகரம் (மைத்துனர்)
தொடர்புகளுக்கு
க. சோமசேகரம் (மைத்துனர்) - - , 077 977 9782
சௌந்தரவல்லி - - , 0033751396037