பெயர்: ஆறுமுகம் செல்வரட்ணம்
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
யாழ். நீர்வேலி வடக்கு கேணியடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்வரட்ணம் அவர்கள் 14-01-2015 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லம்மா(வீமன்காமம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலேஸ்வரி(சின்னமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தாதேவி, கருணாகரன்(பிரான்ஸ்), இராஜினி(புனிதம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, நல்லம்மா மற்றும் கந்தசாமி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகிலன்(ஆங்கில ஆசிரியர்), வாரனன், கபிலன்(பிரான்ஸ்), கார்த்திகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திவியாக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- இலங்கை
தொலைபேசி: +94212230501
- இலங்கை
செல்லிடப்பேசி: +94778097797