இறப்பு: 2014-12-28
பிறந்த இடம்: நீர்வேலி ***** வாழ்ந்த இடம்:கரணவாய்
image
பிறப்பு
- இறப்பு
2014-12-28
பிறந்த இடம்:
நீர்வேலி
வாழ்ந்த இடம்:
கரணவாய்
நீர்வேலி வடக்கு, நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், காவில் கரணவாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்லம் சிவப்பிரகாசம் (28.12.2014) ஞாயிற்றுக்கிழமை மாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சிவப்பிரகாசத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சின்னக்குட்டி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ் சென்ற பூமணியின் அன்புச் சகோதரியும், ஆனநத ராசா, காலஞ்சென்ற தேவராசா ஆகியோரின் அன்புத் தாயும், பரமேஸ்வரி, செல்வமலர் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும், பகிரதன், முகுந்தன் (கனடா), பார்த்தீபன் (கனடா), பிரதீபன் (கனடா), நிரோஜா (கனடா) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.12.2014) செவ்வாய்க் கிழமை மு.ப. 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : மகன், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பெறாமக்கள்.
தொடர்புகளுக்கு
மகன், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பெறாமக்கள். - காவில், கரணவாய், கரவெட்டி.