மரண அறிவித்தல்: திருமதி ஐயாத்துரை செல்லம்மா


திருமதி ஐயாத்துரை செல்லம்மா

பெயர்: ஐயாத்துரை செல்லம்மா
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி
பிறப்பு : 19 யூலை 1928 - இறப்பு : 22 செப்ரெம்பர் 2014


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை செல்லம்மா அவர்கள் 22-09-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சத்தியதேவி(கனடா), சத்தியபாமா(இலங்கை), காலஞ்சென்ற சிவஞானசோதி, காலிங்கநடனம்(உரிமையாளர்- குகாநந்தபவன் தட்டாதெரு), விஜயலக்‌ஷ்மி(நோர்வே), காலஞ்சென்ற சிவஞானச்சந்திரன், மகேஸ்வரன்(சுவிஸ்), சரோஜாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராசையா, இராமநாதன், ஜெயலக்‌ஷ்மி, நாகேஸ்வரி, மகாதேவன், ரஜனி, லிங்கதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்ரீரஜனி சிவராஜா, மாறன் ஷர்மிலி, ரமேஸ் சசிகலா, தயாளன் தர்ஷிகா, ஜனகன் மலர்விழி, ராஜிகா கேதீஸ்வரன், வேணுகா கௌரிசங்கர், தயானந்தன் தாமிரா, பாலச்சந்திரன் பிரியதர்ஷினி, மதிவதனன், உகன்யா தயாபரன், தனஞ்சயன், மகிலன், கேசாயினி, விந்துயா, மயூரா, கிரிஷாந், பவித்திரா, பிரவின், பிரவீனா, பிரனவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரமிதா, ரிஷாந், மதுஷன், அபர்ணா, விதுஷன், பபிதன், அஞ்சலி, மலிகா, சந்தோஷ், ஆரியன், அஷ்வின், நவின், கேஷிகா, தேனுஷா, தேனாஷ், கரிஷா, ஸ்ரேயாஷ், திவ்யேஷ், இஷானா, டிக்‌ஷான், அர்ஷான், கபிலன், ஹம்ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2014 வியாழக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
குருந்தடி,
நீர்வேலி தெற்கு,
நீர்வேலி,
யாழ்ப்பாணம்.

தகவல்:

குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சத்தியதேவி - கனடா
தொலைபேசி: +19052947093
சத்தியபாமா - இலங்கை
தொலைபேசி: +94212054828
காலிங்கநடனம் - இலங்கை
செல்லிடப்பேசி: +94774409093
விஜயலக்‌ஷ்மி - நோர்வே
தொலைபேசி: +4764868911
மகேஸ்வரன் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41613224714
சரோஜாதேவி - கனடா
தொலைபேசி: +15147382228

Posted on 24 Sep 2014 by Admin
Content Management Powered by CuteNews