மரண அறிவித்தல்: திரு மயில்வாகனம் இரத்தினசிங்கம்


திரு மயில்வாகனம் இரத்தினசிங்கம் (குஞ்சன்) தோற்றம் : 21 ஏப்ரல் 1964 — மறைவு : 29 ஏப்ரல் 2014

திரு மயில்வாகனம் இரத்தினசிங்கம்
(குஞ்சன்)
தோற்றம் : 21 ஏப்ரல் 1964 - மறைவு : 29 ஏப்ரல் 2014



இயக்கச்சி சங்கத்தார் வயலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் இரத்தினசிங்கம் அவர்கள் 29-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற கனகசபை, கோமலேஸ்வரி தம்பதிகளின் (நீர்வேலி) அன்பு மருமகனும்,

நவமணி(நீர்வேலி) அவர்களின் அன்புக் கணவரும்,

வித்தியா, வினுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வராஜா(டென்மார்க்), தவமணி, யோகநாதன், சிவமலர்(இலங்கை), மகேஸ்வரி(டென்மார்க்), நவரத்தினம்(இலங்கை), சந்திராதேவி(லண்டன்), இந்திரா(லண்டன்), மல்லிகாதேவி(லண்டன்), வசந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சின்னத்துரை(இலங்கை), பொன்னம்பலம்(இலங்கை), ரமணேஸ்வரி(இலங்கை), சிவலிங்கம்(டென்மார்க்), யோகநாதன்(லண்டன்), தயாளினி(லண்டன்), ஞானசேகரம்(லண்டன்), மோகனராஜா(சிறி-லண்டன்), தனபாலன்(டென்மார்க்), கருணாகரன்(சுவிஸ்), விஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாலினி(டென்மார்க்), சிவாஜினி(டென்மார்க்), சுதர்சினி(வவுனியா), மயூரன்(லண்டன்), செந்தூரன்(டென்மார்க்), பாமினி(லண்டன்), ஜெனித்திரா(இலங்கை), ஐஸ்வர்யா(டென்மார்க்), மாதுரியா(டென்மார்க்), அபிர்னா(லண்டன்), சிந்துஷன்(லண்டன்), விந்தன்(லண்டன்), றதுஷன்(லண்டன்), ஜனுஷன்(லண்டன்), சங்கவி(லண்டன்), டிஸ்மிகா(லண்டன்), ஜெயசீலன்(இலங்கை) ஆகியோரின் மாமனாரும்,

றஜிகாந்(டென்மார்க்), நிக்‌ஷன்(டென்மார்க்), முரளிதரன்(டென்மார்க்), காலஞ்சென்ற இராஜேந்திரன்(டென்மார்க்), யோகேந்திரன்(வவுனியா), சிந்துஜா(லண்டன்), வினோதன்(லண்டன்), யோகதர்சன்(இலங்கை), றஜீவன்(இலங்கை), நிசா(இலங்கை), கபிலன்(லண்டன்), கஜீவன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஜெயந்தி(டென்மார்க்), காந்தனா(சுவிஸ்), கணேசமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நிஷான், நிஷிகா, சுபிரா, டனுமியா, சஞ்சி, சாகித், லிவிசன், நீர்த்திகா, பிரவீணா, கினுசா, கார்மீகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2014 சனிக்கிழமை அன்று காலை 10:30 மணி தொடக்கம் பி.ப 01:30 மணி வரை Herning Kapel, Overgade 2, 7400 Herning என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணிக்கு Vestre Kirkegårds kapel, Silkeborgvej 40, 8700 Horsens என்னும் முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வராஜா(சகோதரர்) - டென்மார்க்
தொலைபேசி: +4581618584
செல்லிடப்பேசி: +4532153591
மனைவி, பிள்ளைகள் - பிரித்தானியா
தொலைபேசி: +442036016513

Posted on 01 May 2014 by Admin
Content Management Powered by CuteNews