திருமதி திருநாவுக்கரசு சரஸ்வதி
பிறப்பு : 4 யூன் 1937 - இறப்பு : 22 ஏப்ரல் 2014
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சரஸ்வதி அவர்கள் 22-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
தவராணி(இலங்கை), ஆறுமுகதாசன்(டென்மார்க்), ஜீவராணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் சிலோன்மணி, சிவசுப்பிரமணியம், ராஜரட்ணம்(உடையார்), சிவானந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீகாந்தன், புஸ்பறீற்றா, சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயூறன், மயூறினி, கஜேந்தினி, ஆரணி, போசினி, மேதினி, மோதிகா, திபேகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மிதூசன், கிசான், டனிசா, அசன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2014 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணிக்கு நீர்வேலி சீயாக்கடவை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவராணி - இலங்கை
செல்லிடப்பேசி: +94752088059
ஆறுமுகதாசன் - பிரித்தானியா
தொலைபேசி: +442085511455
செல்லிடப்பேசி: +447448489550
ஜீவராணி - பிரித்தானியா
தொலைபேசி: +442085140985
செல்லிடப்பேசி: +447853025845