திருமதி நவரத்தினம் பூமலர்
பிறப்பு : 30 யூன் 1938 - இறப்பு : 14 ஏப்ரல் 2014
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் பூமலர் அவர்கள் 14-04-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரெட்ணம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ரவிநாதன்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயகலா, ஜெயபதி(இலங்கை), ஜெயவதனி(கனடா), ரகுலேஸ்வரன்(இலண்டன்), நிமலேஸ்வரன்(கனடா), சிவனேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசாதுரை, கனகரெட்ணம், மற்றும் கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தனலெட்சுமி(இலங்கை), செல்வரெட்ணம்(இலங்கை), நேசராஜா(இலங்கை), ஜெயராஜா(கனடா), காலஞ்சென்ற காஞ்சனாதேவி, கலாவதனி(கொழும்பு), மேனகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதனராஜா தனுஷா, றஞ்சிதா, கஜிதரன், விஜிதரன், கீர்த்திகா, றஜிதரன், சாலினி, ஜெயரூபி ஜெயசந்திரன், ஜெயமீரா கௌரிசங்கர், ஜெசாலினி விமலராஜன், தனுச்செல்வி, தினேஷ், கணேஷ், ஆர்த்திகா, ஆதித்தன், விதுஷா, விதுஷன், பிரசன்னா, ரம்மியா, வைஷ்ணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிஷாந், சியானுகன், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2014 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தினேஷ் - இலங்கை
செல்லிடப்பேசி: +94770521401
ஜெயராஜா - கனடா
தொலைபேசி: +14168547679
பிரசன்னா - கனடா
செல்லிடப்பேசி: +16479794477
ரகுலேஸ்வரன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447424639665
ஜெயசந்திரன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447450204341
கணேஸ் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33610642133
மதனராஜ் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751086132
சாலினி - ஜெர்மனி
தொலைபேசி: +4923153003113