மரண அறிவித்தல்:திருமதி கமலாதேவி சிவஞானசுந்தரம்



திருமதி கமலாதேவி சிவஞானசுந்தரம்
இறப்பு : 5 மார்ச் 2014



யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சிவஞானசுந்தரம் அவர்கள் 05-03-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம்(ஆயுர்வேத பரியாரியார்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும்,

தர்மசேகரம், தங்கராஜா(இளைப்பாறிய கூட்டுறவு பரிசோதகர்), நவரட்ணராஜா(தவம்), யோகராஜா(ராசன்), யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2014 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் சீயாக்கடவை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு - இலங்கை
செல்லிடப்பேசி: +94770558474
தங்கராஜா - இலங்கை
செல்லிடப்பேசி: +94775004899
சயன் - கனடா
செல்லிடப்பேசி: +15145820430

Posted on 07 Mar 2014 by Admin
Content Management Powered by CuteNews