மரண அறிவித்தல்:திரு நாகலிங்கம் சிவபாதசுந்தரம்



திரு நாகலிங்கம் சிவபாதசுந்தரம்
(முன்னாள் பெற்றோலிய கோப்பிரேசன், பிரியா வீடியோ சென்ரர் உரிமையாளர், பழைய மாணவர்- யாழ். இந்துக்கல்லூரி)
பிறப்பு : 15 செப்ரெம்பர் 1943 - இறப்பு : 11 பெப்ரவரி 2014



யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Rugby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவபாதசுந்தரம் அவர்கள் 11-02-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr.லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.தனுப்பிரியா, Dr.கிருஷ்ணிப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நடராஜா, மற்றும் சுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற அன்னலட்சுமி, தங்கலட்சுமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, அப்பாத்துரை, காங்கேசன்(கனடா), மற்றும் சந்திரசேகரம்(கனடா), யோகேந்திரம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலை 05.30 மணிமுதல் காலை 08.00 மணிவரை நடைபெற்று பின்னர் Heart of England Crematorium, Eastboro Way, Nuneaton, Warwickshire, CV116WZ என்னும் முகவரியில் மு.ப 09.45 மணிமுதல் மு.ப 10.30 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10.30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
மனைவி, மக்கள்
தொடர்புகளுக்கு
லோகேஸ்வரி(மனைவி) - பிரித்தானியா
தொலைபேசி: +441788334867
சுந்தர்(மருமகன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447837651573
துளிரி(மருமகள்) - பிரித்தானியா
தொலைபேசி: +441788817389
தங்கலட்சுமி(சகோதரி) - அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296355251
சுப்பிரமணியம் - இலங்கை
தொலைபேசி: +94212054821

Posted on 15 Feb 2014 by Admin
Content Management Powered by CuteNews