இறப்பு: 2014-01-15
பிறந்த இடம்: ஏழாலை ***** வாழ்ந்த இடம்: நீர்வேலி
ஏழாலையைப் பிறப்பிடமாவும் நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி சத்தியநாதன் நேற்று (15.01.2014) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி நேசம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற வர்களான அம்பலவாணர் நடராசா (வாமதேவா) தங்கமணி தம்பதியரின் மருமகனும், சகுந்தலாவின் அன்புக் கணவரும், டால்சன், திலீபன், சுதர்சன், கிறிஸ் திகா(லண்டன்), றமணன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சுகந்தி, கதிர்காமநாதன் ஆகியோரின் மாமனும் காலஞ்சென்றவர்களான தங்கவடிவேல், ராசதுரை, செந்திவேல், செல்லக்கிளி மற்றும் கருணாநிதி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.01.2014) வியாழக்கிழமை பி.ப. 1.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீரிவேலி சீயக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - நீர்வேலி வடக்கு, நீர்வேலி