திரு சரவணமுத்து அரசரத்தினம்
(தாத்தா)
பிறப்பு : 10 டிசெம்பர் 1943 - இறப்பு : 17 நவம்பர் 2013
யாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து அரசரத்தினம் அவர்கள் 17-11-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
சறோஜினிதேவி(சாந்தம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாகரன்(நெதர்லாந்து), சசிகரன்(பெல்ஜியம்), சுபா, தீபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசோதா(நெதர்லாந்து), சர்மிளா(பெல்ஜியம்), கந்தராசா(வலி.கிழக்கு ப.நோ.கூ.ச- நீர்வேலி), பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற தனபாலசிங்கம், மல்லிகாதேவி யோகநாதன், மனோன்மணி செல்லத்துரை, தவலிங்கம் புஸ்பகாந்தி , பஞ்சரத்தினம் லால், புஸ்பவதி பொன்னுத்துரை, சிவலிங்கம்(காந்திஸ்வரி- இத்தாலி), மனோரஞ்சினி(கலா) சற்குணநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிறின், குரு ஆகியோரின் பெரிய தந்தையும்,
தனராஜ், தர்சிகா, தர்மினி(கனடா), தர்மேந்திரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,
கம்சா, கிசோன், தக்சா, சாருஜன், துவாரகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-11-2013 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 2:00 மணிக்கு அச்செழு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி
அச்செழு,
நீர்வேலி,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
இலங்கை
செல்லிடப்பேசி: +94774833911
சிவலிங்கம்(தம்பி) - கனடா
செல்லிடப்பேசி: +19054726649
சுதாகரன்(மகன்) - நெதர்லாந்து
தொலைபேசி: +31135772873
சசிகரன்(மகன்) - பெல்ஜியம்
செல்லிடப்பேசி: +32493379421