இறப்பு: 2013-10-16
பிறந்த இடம்:கரவெட்டி ****** வாழ்ந்த இடம்:நீர்வேலி
சாத்தியத்தோட்டம், கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும் நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகதாஸ் நிஷாந்தினி நேற்றுமுன்தினம் (16.10.2013) புதன்கிழமை அகாலமரணமானார்.
அன்னார் முருகதாஸின் அன்பு மனைவியும், கோபிநாத், கோபிராம் ஆகியோரின் அன்புத் தாயும், காலஞ்சென்ற தெய்வேந்திரம் சரஸ்வதி தம்பதியரின் அன்பு மகளும், சிவனேசன், தவனேசன் (லண்டன்), ரகுநேசன் (லண்டன்), ஜெகநேசன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், கோமதி, ஜெனா, நந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சுரேந்தர், சுகிந்தர், டனிற்றா, டனுசன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுக்கிரியைகள் அவரின் இல்லத்தில் (கரவெட்டியில்) இன்று (18.10.2013) வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக சோனப்பு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : சிவனேசன் (சகோதரன்).
தொடர்புகளுக்கு
சிவனேசன் (சகோதரன்). - சாத்தியத் தோட்டம், கரவெட்டி மத்தி. ,