இறப்பு: 2013-10-12
பிறந்த இடம்: உரும்பிராய் ****** வாழ்ந்த இடம்:நீர்வேலி
உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும் கரந்தன், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை தளையசிங்கம் நேற்று (12.10.2013)சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மருமகனும், தங்கம்மாவின் அன்புக் கணவரும், கஜேந்திரன், தர்சினி, நவநீதன், பிரியதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும், சந்திரகலா, பத்மநாதன், வசந்தப்பிரியா, ஜெயராசா ஆகியோரின் அன்பு மாமனும் காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், மனோன்மணி மற்றும் அன்னபூரணம் (கனடா), காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, தெய்வேந்திரம் மற்றும் தனலட்சுமி (யஹாலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.10.2013) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அவரது உரும்பிராய் கிழக்கு இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - உரும்பிராய் கிழக்கு, உரும்பிராய். , 0778645823