மரண அறிவித்தல்:திரு இராமலிங்கம் கந்தசாமி


திரு இராமலிங்கம் கந்தசாமி
இறப்பு : 4 மே 2013


நீர்வேலி மேற்கு மாசுவனைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வதிவிடாகவும் கொண்ட இராமலிங்கம் கந்தசாமி அவர்கள் 04-05-2013 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் சௌந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பராசக்தி(பட்டு) அவர்களின் பாசமிகு கணவரும்,

தாட்ஷாஜினி(கனடா), தர்சிகா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசமணி, சின்னமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஈஸ்வரன்(கனடா), கரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திஷானா, திவானா, ரக்ஷன், ரக்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 05-05-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு குப்பிளானில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
பராசக்தி(பட்டு) - இலங்கை
செல்லிடப்பேசி: +94776125329
தாட்ஷா - கனடா
தொலைபேசி: +19056191661
தர்ஷிகா - கனடா
தொலைபேசி: +16473452639

Posted on 04 May 2013 by Admin
Content Management Powered by CuteNews