மரண அறிவித்தல்: திரு தளையசிங்கம் தவலிங்கம்





நீர்வேலி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து ஸ்தாபியோவை வசிப்பிடமாகவும் கொண்ட தளையசிங்கம் தவலிங்கம் அவர்கள் 12-04-2013 அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தளையசிங்கம்(நீர்வேலி மேற்கு) தங்கம்மா தம்பதிகளி்ன் சிரேஸ்ட புத்திரனும், சண்முகநாதன்(மானிப்பாய்) தங்கமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

துஸாந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தனுஷன், அனுஷன், விதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வசந்தி(சுவிஸ்), பார்த்தீபன்(சுவிஸ்), புனிதா(சுவிஸ்), கலா(இலங்கை), வதனன்(இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஐங்கரன்(பிரான்ஸ்), துஸ்யந்தி(இலண்டன்), காலஞ்சென்றவர்களான ஜோன் இராஜேஸ்வரன், தர்மலிங்கம்(சுவிஸ்), மற்றும் சந்திரன்(இலங்கை), லக்ஷி(சுவிஸ்), நந்தினி(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

மதி(பிரான்ஸ்), சந்திரன்(இலண்டன்) ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தி - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41916472871
பார்த்தீபன் - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765189991
வசந்தி - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41449415516
புனிதா - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41448103184
துஸ்யந்தி - பிரித்தானியா
தொலைபேசி: +442035567450
ஐங்கரன் - பிரான்ஸ்
தொலைபேசி: +33625362234
சண்முகநாதன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94770204969
கலா - இலங்கை
செல்லிடப்பேசி: +94778991163

Posted on 13 Apr 2013 by Admin
Content Management Powered by CuteNews