மரண அறிவித்தல்: திருமதி தங்கரத்தினம் அம்பலவாணர் (ஜெ)

 திருமதி தங்கரத்தினம் அம்பலவாணர் (ஜெ) உதிர்வு : 11 மார்ச் 2013

திருமதி தங்கரத்தினம் அம்பலவாணர் (ஜெ)
உதிர்வு : 11 மார்ச் 2013



உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் அம்பலவாணர் அவர்கள் 11-03-2013 கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம்(சின்னக்கோன்), சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சதாசிவம் அம்பலவாணர் அவர்களின் அன்பு மனைவியும்,

உமாசுதன்(கனடா), ஜெயசுதன்(லண்டன்), சிவாசுதன்(லண்டன்), சதாசுதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சின்னத்தங்கச்சி, இராசமணி, கணபதிபிள்ளை, ஆனந்தன், சோதிலிங்கம் மற்றும் இராசதுரை(கனடா), தர்மலிங்கம்(கனடா), இலட்சுமி(லண்டன்), மகேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமலர்(கனடா), சாருமதி(லண்டன்), சுதாதர்ஷினி(லண்டன்), சூட்டி(கனடா) ஆகியோரின் மாமியாரும்,

சுபாங்கி, சதீஸ், கீர்த்திகா, துவாரகன், அட்சரன், கெளதமன், ரிஷிகன், செளமியா, தனீஸ், டினேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு

திகதி: வெள்ளிக்கிழமை 15/03/2013, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge 8911 Woodbine Avenue Markham, Ontario, L3R 5G1
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/03/2013, 01:30 பி.ப - 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham, Ontario, L3R 5G1

தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/03/2013, 03:00 பி.ப - 04:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery and Visitation Centre, 1591 Elgin Mills Road East Richmond Hill, Ontario L45 1MG

தொடர்புகளுக்கு
உமாசுதன் - கனடா
தொலைபேசி: +19054720179
செல்லிடப்பேசி: +14165872704
சதாசுதன் - கனடா
தொலைபேசி: +19052019588
செல்லிடப்பேசி: +14164517307
ஜெயசுதன் - பிரித்தானியா
தொலைபேசி: +442085504756
சிவாசுதன் - பிரித்தானியா
தொலைபேசி: +442085186912
செல்லிடப்பேசி: +447772833820

Posted on 12 Mar 2013 by Admin
Content Management Powered by CuteNews