திரு பஞ்சலிங்கம் விஜயகுமார்
பிறப்பு : 29 ஓகஸ்ட் 1956 - இறப்பு : 24 பெப்ரவரி 2013
உரும்பிராய் கிழக்கு ஞானவைரவர் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வதிவிடமாகவும் தற்போது கிளிநொச்சி செல்வாநகரை இருப்பிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் விஜயகுமார் அவர்கள் 24-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பஞ்சலிங்கம், பூரணம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்ற சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான றஜிதன், கவிதா மற்றும் சுகிர்தா(இலங்கை), சுஜிதன்(மலேசியா)) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஸ்ணகுமார்(கண்ணன் - சுவிஸ்), சிறீக்குமார்(சிறீ - சுவிஸ்), கதிர்காமநாதன்(குகன் - இலங்கை), மீனலோசனா(மீனா - இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகதீபன்(இலங்கை), சுபா(இலங்கை), நதீபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புஸ்பமாலா(மாலா-சுவிஸ்), பிறேமா(பவி - சுவிஸ்), சிவாஜினி(கீதா - இலங்கை), ஆனந்தமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெளதமி(சுவிஸ்), கௌதம்(சுவிஸ்), அஸ்வத்(சுவிஸ்), அனுசாந்(இலங்கை), ஆசிகா(இலங்கை) ஆகியோரின் பெரியப்பாவும்,
ஹரிஜெயன்(இலங்கை), ஹனிமன்(இலங்கை), தரணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சானுஜன்(இலங்கை), செரோன்(இலங்கை), மலர்வாணி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 26-02-2013 செவ்வாய்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு கிளிநொச்சி செல்வா நகரில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் செல்வாநகர் கந்தன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குகன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94779779038
மீனலோசனா ஆனந்தமூர்த்தி - இலங்கை
செல்லிடப்பேசி: +94771747939
கண்ணன் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41317212101
சிறீ - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313339651