இறப்பு: 2013-01-01
பிறந்த இடம்:நீர்வேலி*****வாழ்ந்த இடம்:நீர்வேலி
நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி அருமைரத்தினம் நேற்று (01.01.2013) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சபாபதி செல்லமுத்து தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அரியமலரின் அன்புக் கணவரும், நிசாந்தன் (நாராயணா காட்வெயார் ஊழியர்), நீரையா, நிசாந்தினி (சுவிஸ்) ஆகியோரின் தந்தையும், சண்முகநாதன், சுரேஸ் (சுவிஸ்), சுயீவா ஆகியோரின் மாமனும், தபிசன், சாருஜன், அபிசன், ஆரபி, அட்சயா, சூர்யா, ஜோதிகா ஆகியோரின் பேரனும், நாகராஜா, புனிதவதி, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.01.2013) புதன்கிழமை பி.ப. 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனத்துக்காக நீர்வேலி சீயாக்காடு இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : நிசாந்தன் (மகன்)
நிசாந்தன் (மகன்) - காமாட்சி அம்மன் கோயிலடி, நீர்வேலி வடக்கு, (சந்தையடி) நீர்வேலி. , 0779589740, 0776109463