அமரர் உல்லாசமோகினி பொன்னம்பலம்
தோற்றம் : 10 சனவரி 1936 - மறைவு : 19 டிசெம்பர் 2012
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பொற்பதி வீதி கொக்குவிலை வதிவிடமாகவும், தற்பொழுது கனடாவில் வசித்து வந்தவருமாகிய உல்லாசமோகினி பொன்னம்பலம் அவர்கள் 19-12-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் - அழகம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
காலஞ்சென்ற இராஜதுரை அவர்களின் மனைவியும்,
பிரேமலதா(கனடா), பிரேமானந்த்(கனடா), யாழினி(பபி - கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
சபேசன்(கனடா), ஸ்ரீதேவி(கனடா), திவாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற குமாரகுலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
லீலாவதி(கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும்,
சைனிகா, பிரசான் ஆகியோரின் அருமை அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 22/12/2012, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Glendale Glen view Cemetery Visitation Centre, 1810 Albion Road Etobicoke, ON M9W 5T1, Canada (416) 675-9489
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/12/2012, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Glendale Glen view Cemetery Visitation Centre, 1810 Albion Road Etobicoke, ON M9W 5T1, Canada (416) 675-9489
தகனம்
திகதி: திங்கட்கிழமை 24/12/2012, 09:00 மு.ப - 11:00 மு.ப
முகவரி: 1810 Albion Road, Etobicoke, HWY 27, Albion
தொடர்புகளுக்கு
பிரேம் - கனடா
தொலைபேசி: +14167406014
லதா - கனடா
தொலைபேசி: +14167419505
பபி - கனடா
தொலைபேசி: +19057943814