மரண அறிவித்தல்:திரு சிவலிங்கம் செல்லத்துரை

திரு சிவலிங்கம் செல்லத்துரை

திரு சிவலிங்கம் செல்லத்துரை



உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவில் வசித்து வந்தருமாகிய சிவலிங்கம் செல்லத்துரை அவர்கள் 11-12-2012 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு அன்னப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகனும்,

தனபதி அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிதரன், சித்திரா, சுமித்திரா(அவுஸ்திரேலியா), தாமிரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாவித்திரி, குகதாசன், யோகராஜா(ரவி - அவுஸ்திரேலியா), ராம்மோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கண்மணி, காலஞ்சென்ற பத்மநாதன், சத்தியேஸ்வரி(நியுசிலாந்து), ஏகாம்பரதேவி(லண்டன்), பரஞ்சோதி(கிளி-கொழும்பு), கமலநாதன்(நியுசிலாந்து), சாந்தினிதேவி(நியுசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம், காலஞ்சென்ற பூபாலசுந்தரம், நகுலேஸ்வரி(பொஸ்டன்), ரோகினிதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைஷ்னி, கோபி, ராஜா - கார்த்திகா, ஆரபி, நர்மதா, பிரதீபன், ரம்மியா, ரிசானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அபர்ணா அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு

திகதி: சனிக்கிழமை 15/12/2012, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: 1591 Elgin Mills Road East, Visitation centre, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/12/2012, 01:30 பி.ப - 03:30 பி.ப
முகவரி: 1591 Elgin Mills Road East, Visitation centre, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/12/2012, 03:30 பி.ப
முகவரி: 1591 Elgin Mills Road East, Visitation centre, Richmond Hill, ON, L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு:

கிரி(மகன்) - கனடா
செல்லிடப்பேசி: +14168941296
சித்திரா(மகள்) - கனடா
தொலைபேசி: +14168501113
தாமிரா(மகள்) - கனடா
தொலைபேசி: +14162978723
சுமித்ரா - அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61397636082

Posted on 13 Dec 2012 by Admin
Content Management Powered by CuteNews