திரு செல்லையா நடராஜா
(முன்னாள் பொலிஸ் உத்தியோத்தர்)
பிறப்பு : 28 மார்ச் 1925 - இறப்பு : 8 டிசெம்பர் 2012
சாவகச்சேரி சரசாலையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வதிவிடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய செல்லையா நடராஜா அவர்கள் 08.12.2012 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா சாந்தநாயகி தம்பதியினரின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்ற சின்னதம்பி சொர்ணம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
குணமணி(நீர்வேலி) அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமாரி(உதயா-கனடா) அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,
ஜெயசுந்தரம் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம்(பொலிஸ் உத்தியோகத்தர்), மகேஸ்வரன்( Jaffna Electrical- யாழ்ப்பாணம்), கந்தசாமி(சாமி- Mahes & Sons காவகச்சேரி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற இராஜசிங்கம், முதலித்தம்பி, தவமணி மற்றும் பத்மா, சரஸ்வதி, பாமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மாதவன்(பொறியியலாளர்-கனடா), ராகவன்(Waterloo University), ஹம்சா(ஆசிரியர்- Northern Lights Public School) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/12/2012, 06:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home,8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 10/12/2012, 09:30 மு.ப - 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 10/12/2012, 12:30 பி.ப
முகவரி: St Johns Norway 256 Kingston Road Toronto M4L 1S7
தொடர்புகளுக்கு
உதயா(மகள்) - கனடா
தொலைபேசி: +19052020204
ஜெயசுந்தரம்(மருமகன்) - கனடா
தொலைபேசி: +14168304195