இறப்பு: 2012-11-19
பிறந்த இடம்: நீர்வேலி வாழ்ந்த இடம்:நீர்வேலி
கரந்தன் சந்தி, நீர்வேலி மேற்கு, நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவனேஸ்வரி சோதிலிங்கம் நேற்று (19.11.2012) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இளையபிள்ளை தம்பதியரின் மகளும், செல்லத்துரை பிள்ளையம்மா தம்பதியரின் மருமகளும், சோதிலிங்கத்தின் (குஞ்சர்) மனைவியும், கஜநேசன் (ஆஸ்திரேலியா), தனுசா (லண்டன்), குகவதனி ஆகியோரின் பாசமிகு தாயும், ஆதி, வினோதா ஆகியோரின் மாமியும், அஸ்வின், அபிஷன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.11.2012) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - கரதன் சந்தி, நீர்வேலி மேற்கு, நீர்வேலி.