இறப்பு: 2012-10-19
பிறந்த இடம்: வளலாய் ********* வாழ்ந்த இடம்: நீர்வேலி
வளலாயைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுப்பிரமணியம் நேற்று (19.10. 2012) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பிள்ளையம்மாவின் அன்புக் கணவரும், மகேஸ்வரி, அன்னலட்சுமி, காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் இரவீந்திரன், ஜெகதீஸ்வரி, ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுப்பிரமணியம், பத்மநாதன், வாசுகி, லின்டா, கருணாநிதி ஆகியோரின் அன்பு மாமனும், லோஜன், துசிதா, பிரகாஸ், நிருபா, பவித்ரா, கோகுலன், சப்ரீனா, சர்மிகா, திவாகர் ஆகியோரின் பசமுள்ள பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.10.2012) சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவரது நீர்வேலியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நீர்வேலி சீயாக்காடு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - நீர்வேலி வடக்கு, நீர்வேலி.