திரு இரத்தினசபாபதி தியாகராஜா
இறப்பு : 15 ஒக்ரோபர் 2012
நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி ஸ்தாபகர் முதலியார் அத்தியார் அருணாசலத்தின் மரும கனும், நீர்வேலி மத்தியைப் பிறப் பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி தியா கராஜா கடந்த (15.10.2012) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்க ளான இரத்தினசபாபதி பொன் னாம்பிகை தம்பதியரின் ஏக புதல்வனும், காலஞ்சென்ற வர்களான மாணிக்கவாசகர் நாகம்மா தம்பதியரின் மருமக னும், மங்களேஸ்வரியின் அன்புக் கணவரும் முத்துக்குமரன் (முத்து) காலஞ்சென்ற செல்வக்குமரன் (செல்வம்) ஆகியோ ரின் பாசமிகு தந்தையும், தர்சிகாவின் அன்பு மாமனும் திரு வாசகம், சத்தியபாமா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு அத் தானும், நிரஞ்சனி, குணாளன் (லண்டன்) ஆகியோரின் சக லனும், தனுஜா, பிரியங்கா (மாணவிகள் கரந்தன் இராமு.வித்.), மயூரேசன் ஆகியோரின் ஆசைப்பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.10.2012) வியாழக்கிழமை மு.ப.11.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : தி.முத்துக்குமரன் (முத்து)
தொடர்புகளுக்கு
தி.முத்துக்குமரன் (முத்து) - லக்சுமி வாசா மடத்தடி வீதி, நீர்வலி மத்தி, நீர்வேலி.