இறப்பு: 2012-09-19
பிறந்த இடம்: மட்டுவில் *** வாழ்ந்த இடம்: நீர்வேலி
மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மாசுவனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் மகேஸ்வரி கடந்த (19.09.2012) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமநாதி பொற்பதி தம்பதியரின் அன்பு மகளும், பாலச்சந்திரனின் அன்பு மனை வியும், சந்திரபிரதாப், ஜெசிந்தா, சிந்துஜா, யசிந்தன் ஆகியோரின் அன்புத் தாயும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை மற்றும் பாலசுப்பிரமணியம் (கிளிநொச்சி), புஷ்ப ராணி (மட்டுவில்), பரமேஸ்வரி ஆகி யோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (21.09.2012) வெள்ளிக்கிழமை அவரி ன் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக காலை 9 மணிக்கு சீயாக்காடு மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - நீர்வேலி வடக்கு, நீர்வேலி.