திரு அருணாச்சலம் பத்மநாதன்
(வட இலங்கை போக்குவரத்துச்சபை முகாமையாளர்)
தோற்றம் : 14 சனவரி 1937 - மறைவு : 7 ஓகஸ்ட் 2012
நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாச்சலம் பத்மநாதன் அவர்கள் 07-08-2012 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகாலட்சுமி(ஓய்வுபெற்ற முன்னாள் கனிஷ்ட அதிபர்-யாழ்.மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி) அவர்களின் ஆருயிர் கணவரும்,
லோகதாஸ்(நோர்வே), பிரதீபா(கனடா), மைதிலி(நோர்வே), காலஞ்சென்ற மலர்விழி(இலங்கை), வதனதாஸ்(நோர்வே), கேதனி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சிவக்கொழுந்து, திசைவீரசிங்கம், சிவபாக்கியம் மற்றும் மகேஸ்வரி, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோகிலபாரதி, யோகலிங்கம், அகலிகை(நோர்வே), விஜயகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சோமஸ்கந்தராசன், கணேசன், சச்சிதானந்தன் மற்றும் கமலாம்பிகை, வடிவாம்பிகை(மருத்துவதாதி-Delmon Hospital, Srilanka) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அபிநயன், நிவேதிதா, யஸ்வினி, வாசவி, காலஞ்சென்ற சர்மினி, ஆகவி(நோர்வே), கம்சிகா, கவியரசன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-08-2012 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11.00 மணிக்கு மீசாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்:
தொடர்புகளுக்கு:
லோகதாஸ் - நோர்வே
தொலைபேசி: +4722218978
லோகதாஸ் - இலங்கை
செல்லிடப்பேசி: +94774109605
வதனதாஸ் - நோர்வே
தொலைபேசி: +4721384591
கேதனி - இலங்கை
செல்லிடப்பேசி: +94773549079